பாரதீய வித்யா பவன்
கோவை மையம்
விருதுகள் வழங்கும் விழா
‘தமிழ் மாமணி’
விருது பெறுபவர் முனைவர் கா.அரங்கசாமி அவர்கள் தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு) மற்றும் எழுத்தாளர் |
‘தமிழ்ப்பணிச் செம்மல்’
விருது பெறுபவர் திரு. நா.நஞ்சுண்டன் அவர்கள் செயலர், கம்பன் கழகம், கோவை |
வாழ்த்துரை
முனைவர் சிற்பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்
நாள் : நவம்பர் 30, 2019 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10.00 மணி
இடம் : பவன் வளாகம், ஆர்.எஸ்.புரம், கோவை